Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு


பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Medical Officer & Staff Nurse ஆகிய பணிகளுக்கு 300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Medical Officer – 150 பணியிடங்கள்

Staff Nurse – 150 பணியிடங்கள்



கல்வித்தகுதி :

Medical Officer – மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Staff Nurse – மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் DGNM பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

Medical Officer – 15,000

Staff Nurse – 15,000



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் ஆனது வரும் 29.04.2021 மற்றும் 30.04.2021 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.



விண்ணப்பிக்கும் முறை :


மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களின் அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் சென்று நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS