Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு

     தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் NAPS திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் இயங்கும் விளாத்திகுளம் கிளையில் காலியாக உள்ள Apprentice காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :

Mechanic Motor Vehicle - 10

Fitter - 5

Welder (Gas & Electric) - 5



கல்வித்தகுதி :


Welder (Gas & Electric) பதவிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

MMV மற்றும் Fitter பதவிகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.



பயிற்சிக்காலம் :


MMV மற்றும் Fitter பதவிகளுக்கு பயிற்சிக்காலம் 25 மாதங்கள் ஆகும்.

Welder பதவிக்கான பயிற்சிக்காலம் 15 மாதங்கள் ஆகும்.



விண்ணப்பக் கட்டணம் :


இல்லை


சம்பளம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7000/- முதல் அதிகபட்சம் ரூ.8050/- வரை வரை சம்பளம் வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




IMPORTANT LINKS



VILATHIKULAM WELDER - APPLY LINK

 

VILATHIKULAM MMV - APPLY LINK



VILATHIKULAM  FITTER APPLY LINK