Ticker

6/recent/ticker-posts

மத்திய அரசுப்பணியாளர் வாரியத்தில் வேலைவாய்ப்பு - 159 காலியிடங்கள்

 மத்திய அரசுப்பணியாளர் வாரியத்தில் வேலைவாய்ப்பு - 159 காலியிடங்கள்


மத்திய அரசுப்பணியாளர் வாரியமான Union Public Service Commission மூலமாக Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

Assistant Commandants – 159 காலியிடங்கள்.

BSF - 35

CRPF - 36

CISF - 67

ITBP - 20*

SSB - 1


கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு :

General – 20 வயது முதல் 25 வயதுக்குள்.

OBC (BC,MBC,DNC,BCM) – 20 வயது முதல் 28 வயதுக்குள்.

SC, SCA, ST – 20 வயது முதல் 30 வயதுக்குள். 

Pwd – 20 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.


தேர்வுக் கட்டணம் :

General, OBC (BC,MBC,DNC,BCM) – Rs.200     

SC, SCA, ST, Pwd, Female – No Fees.


தேர்வு செய்யும் முறை :

Written Examination,

Physical Standards/Physical Efficiency Tests

Medical Standards Tests

போன்ற தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் பின்வரும் ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

05.05.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS