Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வேலைவாய்ப்பு

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கீழ் இயங்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

Pharmacist-A – 03

Lab Technician-A – 02

Fireman-A – 08

ஆக மொத்தம் 13 காலியிடங்கள்.



கல்வித்தகுதி :

Pharmacist-A - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma in Pharmacy படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Lab Technician-A - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma in Lab Technology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Fireman-A  - 10-வகுப்பில்  தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு :

General – 35 வயது வரை

OBC (BC,MBC,DNC,BCM) – 38 வயது வரை. 

SC, SCA, ST- 40 வயது வரை.

Pwd – 45 வயது வரை.



தேர்வுக் கட்டணம்:

மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும்.

SC / ST / PWD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.



சம்பளம் :

Pharmacist-A : ரூ.29,200/- முதல் 92,300/- வரை மற்றும் பிற படிகள்

Lab Technician-A : ரூ.25,500/- முதல் 81,100/- வரை மற்றும் பிற படிகள்

Fireman-A : ரூ.19,900/- முதல் 63,200/- வரை மற்றும் பிற படிகள்


தேர்வு செய்யும் முறை :


Pharmacist & Lab Technician பணியிடங்களுக்கு Written Test & Skill Test மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Fireman பணியிடங்களுக்கு Preliminary Medical Test (PMT), Physical Efficiency Test (PET) போன்ற தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS