Ticker

6/recent/ticker-posts

ரயில்வேயில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 138 காலிப்பணியிடங்கள் !!

 ரயில்வேயில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 138 காலிப்பணியிடங்கள்


இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :


CMP-GDMO -14

Nursing Supdt - 59

Radiographer - 2

Renal Replacement/ Hemodialysis Technician - 1

Clinical Psychologist - 2

Hospital Attendant - 60

மொத்தமாக 138 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பு ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CMP-GDMO - 53 Years

Nursing Supdt - 20 - 40 Years

Radiographer - 19 - 33 Years

Renal Replacement/ Hemodialysis Technician - 20 - 33 Years

Clinical Psychologist - 18 - 33 Years

Hospital Attendant - 18 - 33 Years



கல்வித்தகுதி :

ஒவ்வொரு பதவிகளுக்கும் ஏற்றவாறு தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி பற்றிய முழுமையான விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.



சம்பளம் :

CMP-GDMO -75,000/-

Nursing Supdt - 44,900/-+  படிகள்

Radiographer - 29,200/- + படிகள்

Renal Replacement/ Hemodialysis Technician - 35,400/- + படிகள்

Clinical Psychologist - 35,400/- + படிகள்

Hospital Attendant - 18,000/- + படிகள்



தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS