10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கோயம்புத்தூர் விமான
நிலையத்தில் வேலைவாய்ப்பு
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் விமான நிலையத்தில்
காலியாக உள்ள கீழ்க்கண்ட Apprentice பணிகளுக்கு தகுதியான நபர்களைத்
தேர்ந்தெடுப்பதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Draughtsman (Civil) - 10
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.9000/- முதல் அதிகபட்சம் ரூ.12,000/- வரை மாதச் சம்பளமாக
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS
APPLY ONLINE