Ticker

6/recent/ticker-posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு

 ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு


ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Manager, Officer மற்றும் Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :


Manager - 4

Officer - 7

Assistant - 4

மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பு

Manager - 28 வயது

Officer - 30 வயது

Assistant - 28 வயது


வயதுத் தளர்வு :

அரசு விதிகளின் படி கீழ்க்கண்டவாறு வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

OBC - 3 Years

SC / ST - 5 Years


கல்வித்தகுதி :

Manager – Institute of Chartered Accountants of India நிறுவனத்தில் Chartered Accountant தேர்ச்சி அல்லது Institute of Cost Accountants of India Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Officer – Inter Chartered Accountant/ Inter Cost and Management Accountancy அல்லது MBA in Finance அல்லது equivalent in Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant – ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

Manager - 50,000/-

Officer - 32,200/-

Assistant - 21,300/-


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் முதலில் தகுதிகளின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு பின்பு Screening/ Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


hrhq.aiasl@airindia.in


விண்ணப்பிக்க கடைசி தேதி :

01.06.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION



CLICK HERE FOR MORE JOBS