10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி
மையத்தில் காலியாக உள்ள 337 காலியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
காலிப்பணியிடங்கள்:
Scientific Officer E - 1
Technical Officer E - 1
Scientific Officer D - 3
Technical Officer C - 41
Technician B - 1
Stenographer - 4
Upper Division clerk - 8
Driver - 2
Security Guard - 2
Work Assistant - 20
Canteen Attendant - 15
Stipendiary Trainee Cat I - 68
Stipendiary Trainee Cat I - 171
மொத்தம் 337 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
10th, 12th, Diploma, Degree, B.E., B.Tech போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பதவி வாரியாக தனித்தனியான
கல்வித்தகுதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான விபரங்களுக்கு
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பானது அனைத்து பணிகளுக்கும் 18 ஆகும். அதிகபட்ச வயது
வரம்பானது பதவிகளுக்கு ஏற்றவாறு 27 முதல் 40 வயது வரை வேறுபடும்.
அரசு
விதிமுறைகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
சம்பளம் :
மாதம் ரூ.18000 முதல் மற்றும் இதர
படிகளும் வழங்கப்படும்.
தேர்வுக் கட்டணம் :
General, OBC (BC,MBC,DNC,BCM) – Rs.100.
SC, SCA, ST, Pwd, Ex-Servicemen, Women – No Fees.
தேர்வு செய்யும் முறை :
Preliminary Test, Advanced Test, Trade Test/Skills Test போன்ற தேர்வுகள்
மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS