Ticker

6/recent/ticker-posts

தகவல் ஒளிபரப்புத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 567 காலியிடங்கள்

தகவல் ஒளிபரப்புத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தகவல் ஒளிபரப்புத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





பணியின் பெயர் :

Investigator,

Supervisors,

System Analyst,

Senior Domain Expert,

Junior Domain Expert,

Upper Division Clerk,

Multi-Tasking Staff (MTS),

Subject Matter Expert,

Young Professionals



காலியிடங்கள் :


Investigator - 300

Supervisors - 50

System Analyst - 4

Senior Domain Expert - 29

Junior Domain Expert - 41

UDCs - 4

Multi-Tasking Staff (MTS) - 18

Subject Matter Expert - 7

Young Professionals - 10



கல்வித்தகுதி :

Investigator – Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Supervisors – Any Degree தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

System Analyst – BE/ B.Tech/ ME/ M.Tech (CS/ IT) அல்லது MCA தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Domain Expert – PG (Economics/ Applied Economics/ Business Economics/ Economics) தேர்ச்சியுடன் 15 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Junior Domain Expert – PG (Economics/ Applied Economics/ Business Economics/ Economics) தேர்ச்சியுடன் 08 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

UDC – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

Multi-Tasking Staff – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Subject Matter Expert – PG (Statistics/ Economics/ Data Science) தேர்ச்சியுடன் 20 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Young Professionals – PG (Statistics/ Economics/ Applied Economics/ Computer Application/ Social Science) பட்டம் முடித்திருக்க வேண்டும்.



சம்பளம் :


Investigator - Rs.24000/-

Supervisors - Rs.30000/-

System Analyst - Rs.100000/-

Senior Domain Expert - Rs.80000/-

Junior Domain Expert - Rs.60000/-

UDCs - Rs.22000/-

Multi-Tasking Staff - Rs.15000/-

Subject Matter Expert- Rs.80000/-

Young Professionals - Rs.70000/-


விண்ணப்பக் கட்டணம் :


General – Rs. 955

OBC – Rs.955

SC/ST – Rs. 670

Ex-Serviceman – Rs. 955

EWS/PH – Rs.670


தேர்ந்தெடுக்கும் முறை:


Written Test

Interview


விண்ணப்பிக்கும் முறை :


தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி:

20.05.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS