Ticker

6/recent/ticker-posts

+2 / Diploma படித்தவர்களுக்கு தகவல் ஒளிபரப்புத் துறையில் வேலைவாய்ப்பு

 +2 / Diploma படித்தவர்களுக்கு தகவல் ஒளிபரப்புத் துறையில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தகவல் ஒளிபரப்புத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Medical Record Technician - 28


கல்வித்தகுதி :

B.Sc (Medical Records)

or

12th + Diploma/Certificate in Medical Record Keeping + 2 years experience


வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.


சம்பளம் :

Rs.23,550/- + படிகள்


விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.


தேர்ந்தெடுக்கும் முறை :


Written Test

Interview


விண்ணப்பிக்கும் முறை :


தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:


31.05.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS