பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய Security Paper Mill (பணம்
அச்சடிக்கும் தொழிற்சாலையில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Welfare Officer - 1
Supervisor
- 2
Junior Office Assistant - 18
Junior Technician -
113
Secretarial Assistant - 1
மொத்தம் 135
காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
ITI, Diploma, B.E/B.Tech, Any Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு :
11.06.2021 அன்றைய தேதிப்படி
அதிகபட்சம் வயது வரம்பானது
Welfare Officer - 30 Years
Supervisor - 30 Years
Junior
Office Assistant - 28 Years
Junior Technician - 25 Years
Secretarial
Assistant - 28 Years
சம்பளம் :
Welfare Officer - ரூ.29740/- + படிகள்
Supervisor -
ரூ.27600/- + படிகள்
Junior Office Assistant -
ரூ.21540/- + படிகள்
Junior Technician -
ரூ.18780/- + படிகள்
Secretarial Assistant -
ரூ.23910/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
Online Exam, Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
11.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS