Ticker

6/recent/ticker-posts

சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இப்பணியிடங்களுக்கு விண்ண்ப்பிக்க விரும்பும் தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பணியிடங்கள் :

Project Scientist - III  - 2

Project Associate- I / II - 9
 
Senior Project Associate - 4

Project Assistant - 1

மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :


Project Scientist- III - M. Sc. (Civil /Environ. Engg) or Ph.D

Project Associate- I / II - M. Sc. (Environ. Science / Engg in Civil, Mechanical etc.,)*

Senior Project Associate - Masters Degree in Mechanical / IT / Computer science

Project Assistant - M.Sc in Chemistry or Environ. science


சம்பளம் :

Project Scientist- III - Rs. 78,000/- + HRA

Project Associate- I / II - Rs. 25,000/- to Rs.35,000/- + HRA

Senior Project Associate - Rs.42,000/- + HRA

Project Assistant - Rs.20,000/- + HRA


வயது வரம்பு :

Project Scientist - III - 45 years

Project Associate - I / II - 35 years

Senior Project Associate - 40 years

Project Assistant - 50 years


வயதுத் தளர்வு :

SC/ST - 5 years

OBC - 3 years

Persons with Disabilities - 10 years



தேர்வு செய்யும் முறை :

Written Exam

Certification Verification

Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து அதனுடன் தங்கள் தகுதிகள் பற்றிய PowerPoint தயார் செய்து பின்வரும் இ மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


neeridelhi@gmail.com


விண்ணப்பிக்க கடைசி தேதி :


13.06.2021



IMPORTANT LINKS



NOTIFICATION & APPLICATION



CLICK HERE FOR MORE JOBS