Diploma / Degree படித்தவர்களுக்கு 35000/- ஊதியத்தில் நிரந்தர அரசு வேலை
CSIR-NGRI - ல் காலியாக உள்ள Technical Assistant and Technical Officer
கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியின் பெயர் :
Technical Assistant (Gr. III) - 21
Technical Officer Gr.III - 6
Sr. Technical Assistant 1 -7
Sr. Technical Officer 2 - 4
மொத்த பணியிடங்கள்: 38
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் மட்டுமே
விண்ணப்பிக்க இயலும்.
கல்வித்தகுதி :
Technical Assistant Gr.III : B.Sc /
Diploma in Engineering (Instrumentation).
Technical Officer
Gr.III : Post Graduation / B.E / B.Tech in Electronics / Instrumentation
Sr.
Technical Assistant Gr.III : Post Graduation / B.Sc / BCA
Sr.
Technical Officer Gr.III : Post Graduation.
சம்பளம் :
Technical Assistant Gr.III : ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- +
படிகள்
Technical Officer Gr.III : ரூ.44,900/- ரூ.1,42,400/-
+ படிகள்
Sr. Technical Assistant Gr.III : ரூ.56,100/-
ரூ.1,77,500/- + படிகள்
Sr. Technical Officer Gr.III : ரூ.67,700/-
ரூ.2,08,700.00/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Trade Test, Competitive Written Test மூலமாகவே தேர்வு
செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்கள் –
ரூ.100/-
SC/ ST/ PwBD/ Women/ CSIR விண்ணப்பதாரர்கள் – கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய
தகவல்களை அளித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
31.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS