10th, ITI படித்தவர்களுக்கு DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு
Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக
வெளியிட்டு உள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே
கொடுக்கப்ப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Fitter - 14
Machinist - 06
Turner - 04
Carpenter - 03
Electrician - 10
Electronics Mechanic - 09
Motor Mechanic - 03
Welder - 07
Computer & HardwareRepair - 02
COPA - 05
Digital Photographer - 06
Secretarial Assistant - 08
Steno (English) - 1
Steno (Hindi) - 1
மொத்தமாக 79 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் குறைந்தபட்ச வயதானது 14 பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட அனைத்து வகைப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ITI / NTC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.7700/- முதல் ரூ.8050/- வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் முதலில் Shortlist செய்யப்பட்டு பின்பு ஆன்லைன் வாயிலான
நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்பு அனைத்து ஆவணங்களையும் PDF வடிவில் Scan செய்து பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
admintbrl@tbrl.drdo.in
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
17.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS