தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் ஊட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை பணியாளர்கள்
கல்லூரி (DSSC)-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் முழுமையான
தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமான நபர்கள் இதனடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Stenographer Grade II – 04
LDC – 10
Civilian Motor Driver – 07
Sukhani – 01
Carpenter – 01
MTS – 60
வயது வரம்பு :
Stenographer, Lower Division Clerk, Civilian Motor Driver பணிக்கு
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Sukhani, Carpenter, MTS Office & Training பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
General –
18 முதல் 27 வயது வரை.
OBC(BC,MBC,DNC,BCM) – 18 முதல் 30 வயது
வரை.
SC, SCA, ST – 18 முதல் 32 வயது வரை.
Pwd – 18
முதல் 37 வயது வரை.
கல்வித்தகுதி :
10th, 12th, ITI போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க
முடியும்.
சம்பளம்:
Stenographer – ரூ.25500 – 81100/-
Lower Division Clerk – ரூ.19900 – 63200/-
Civilian
Motor Driver – ரூ.19900 – 63200/-
Sukhani – ரூ.19900
– 63200/-
Carpenter – ரூ.19900 – 63200/-
MTS
Office & Training – ரூ.18000 – 56900/-
தேர்வு செய்யும் முறை :
Written Test, Skill/Physical Test போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம்
செய்து முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும்
முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
The Commandant,
Defence Services Staff College,
Wellington (Nilgiris) – 643 231.
Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி :
22.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION AND APPLICATION
CLICK HERE FOR MORE JOBS