Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் 55000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் 55000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு


தமிழகத்தின் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் அமைந்துள்ள ERNET India நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Project Engineer, Sr. Project Engineer & Project Manager போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Project Engineer, Sr. Project Engineer & Project Manager ஆகிய பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.Tech/ BE/ MCA/ M.Sc. அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் video conferencing முறையிலான Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக அறிந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :


19.05.2021 / 21.05.2021 / 24.05.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION 1



DOWNLOAD NOTIFICATION 2


DOWNLOAD NOTIFICATION 3



CLICK HERE FOR MORE JOBS