இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே..! தயவு செய்து யாரும் விண்ணப்பிக்க
வேண்டாம்..!
Gramin Rojkar Kalyan Sansthan என்னும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில்
அனைத்து மாவட்ட வாரியாக காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை
முழுமையாக அறிந்து கொண்டு அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியிடங்களின் பெயர் :
District Co-Ordinator – 1 Post Per District
Block Co-Ordinator - 1 Post Per Block
Computer Operator - 1 Post Per Block
Block Surveyor - 4 Post Per Block
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்களும் 400-க்கும் மேற்பட்ட தாலுகாக்களும்
(Block) உள்ளன.
இதனடிப்படையில் தோராயமாக தமிழகம் முழுவதும்
2400-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
District Co-ordinator –
Graduation
Block Co-ordinator – Graduation (Pass/Appearing)
Computer
Operator – (10+2) with Computer knowledge
Block Surveyor – 10th
Pass
வயது வரம்பு :
District Co-ordinator
– 18-37 years
Block Co-ordinator – 18-37 years
Computer
Operator – 18-37 years
Block Surveyor – 18-37 years
சம்பளம் :
District Co-ordinator – Rs.16500/ to 19500/-
Block
Co-ordinator – Rs.15000/ to 17500/-
Computer Operator – Rs.13500/
to 15500/-
Block Surveyor – Rs.12000/ to 14500/-
விண்ணப்பக் கட்டணம் :
Gen / OBC - Rs.320/-
SC / ST / PWD - Rs.170/-
பணியிடம் :
அந்தந்த தாலுகா / மாவட்டம்
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைன்
மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS