Ticker

6/recent/ticker-posts

தமிழக ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தமிழக ரயில்வேயில் வேலைவாய்ப்பு

சென்னையில் அமைந்துள்ள இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :


GDMO - 5

Nurse - 13

House Keeping Assistant - 21

மொத்தமாக 39 பணியிடங்கள் காலியாக உள்ளன.


வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பானது,

GDMO – 53 வயது இருக்க வேண்டும்.

Nurse – 40 வயது இருக்க வேண்டும்.

House Keeping Assistant – 33 வயது இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி :

GDMO – MBBS டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Staff Nurse – GNM தேர்ச்சி அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

House Keeping Assistant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.



சம்பளம் :


GDMO - 75,000/-

Nurse - 44,900/-

House Keeping Assistant - 18,000/-


விண்ணப்பக் கட்டணம் :

இல்லை.


தேர்ந்தெடுக்கும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Telephone Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி முழுமையான தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

13.05.2021


IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS