Ticker

6/recent/ticker-posts

வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (Indian Council of Forestry Research and Education) - ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பணியிடங்களின் பெயர் :

Junior Project Fellow - 14

Junior Project Assistant - 9

Field Assistant - 1

மொத்தம் 24 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Agriculture / Horticulture / Forestry / Biotechnology போன்ற பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc., or M.Sc., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு :

01.06.2021 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது வரம்பானது

Junior Project Fellow/ Junior Research Fellow – 28 வயது

Project Assistant/ Field Assistant – 25 வயது இருக்க வேண்டும்.

OBC, SC / ST பிரிவினருக்கும், அனைத்து பிரிவினைச் சேர்ந்த பெண்களுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.


சம்பளம் :

Junior Project Fellow - 20,000/-

Junior Project Assistant - 19,000/-

Field Assistant - 17,000/-


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

18.06.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS