Ticker

6/recent/ticker-posts

ICICI வங்கியில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு

  ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு வேலைவாய்ப்புகள்


ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக நடைபெற உள்ள நேர்காணலில் கீழ்க்காணும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

      


பணியின் தன்மை :

ICICI வங்கியில் முழுநேரப் பணிக்காக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


கல்வித்தகுதி :

கலை மற்றும் அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

BE, B.Tech, MBA not eligible



வயது வரம்பு :


குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை உள்ள நபர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யும் முறை :

தகுதியுள்ள நபர்கள் ஆன்லனில் வாயிலான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :

ஒவ்வொரு மாவட்டத்திற்குமான நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


மேலும் தகவல்களுக்கு பின்வரும் தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

96777 63782, 93840 93242, 96000 44872



IMPORTANT LINKS


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS