Ticker

6/recent/ticker-posts

Diploma படித்தவர்களுக்கு நிரந்தர அரசு வேலை

 இந்திய தொலைபேசி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய இந்திய தொலைபேசி தொழிற்சாலையில் (Indian Telephone Industries ) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



காலிப்பணியிடங்கள் :

Diploma Engineer – 40 மொத்த காலியிடங்கள்

Mechanical - 29

Electrical - 7

Electronics - 4


கல்வித்தகுதி :

சம்பந்தப்பட்ட பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.


வயது வரம்பு :

General – 18 முதல் 30 வயது வரை.

OBC (BC,MBC,DNC,BCM) – 18 வயது முதல் 33 வயது வரை.

SC, SCA, ST -18 வயது முதல் 35 வயது வரை.

Pwd – 18 வயது முதல் 40 வயது வரை.


சம்பளம் :

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.19,029/- சம்பளமாக வழங்கப்படும்.



தேர்வுக் கட்டணம் :

கிடையாது.


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் முதலில் மதிப்பெண் அடிப்படையில் Short Listing செய்யப்பட்டு பின்பு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

15.05.2021



IMPORTANT LINKS


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS