JIPMER பல்கலைக் கழகத்தில் Lab Technician வேலைவாய்ப்பு
புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
Driver, Nurse, Lab Technician, Assistant உட்பட
பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Research Assistant - 4
Junior Nurse - 5
Project Technical Officer - 2
Technical Assistant - 2
Research Associate - 1
Lab Technician - 4
Driver - 1
மொத்தமாக 19 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல்
உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
கல்வித்தகுதி :
Research Assistant – PG Social Work/ Sociology தேர்ச்சியுடன் 3 வருட பணி
அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Junior Nurse – B.Sc (Nursing)
தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Project
Technical Officer – PG (MPH/ Life Science) தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்
பெற்று இருக்க வேண்டும்.
Technical Assistant – B.Com/ M.Com/ MBA
(Finance) தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Research
Associate – PhD (Microbiology/ Biochemistry/ MLT) தேர்ச்சி அல்லது PG
(Microbiology/ Biochemistry/ MLT) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்று
இருக்க வேண்டும்.
Lab Technician – DMLT/ PG (Life Science)
தேர்ச்சியுடன் 3 அல்லது 4 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Senior
Technical Assistant – PhD (Microbiology/ Biochemistry/ MLT) அல்லது PG
(Microbiology/ Biochemistry/ MLT) தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்று
இருக்க வேண்டும்.
Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் LMV Licence பெற்றிருக்க வேண்டும்.
மேலும்5 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம் :
Research Assistant - 30,000/-
Junior Nurse - 30,000/-
Project
Technical Officer - 35,000/-
Technical Assistant - 22,000/-
Research
Associate - 36,000/-
Lab Technician - 20,000/- to 38,000/-
Driver
- 16,000/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Online Interview மூலமாக தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு
தங்களின் CV மற்றும் தேவையான ஆவணங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
recruitment.indoustb@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி :
25.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS