Ticker

6/recent/ticker-posts

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை!!

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை!!


மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் HQ Norther Command - ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலிப்பணியிடங்கள் :

Civilian Motor Driver - 27

Vehicle Mechanic - 1

Fireman - 3

Laborer - 10

Carpenter - 1

மொத்தமாக 42 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வயது வரம்பு :

Civilian Motor Driver – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை

மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை


வயது தளர்வு :

மத்திய அரசு விதிகளின் படி கீழ்க்கண்டவாறு வயதுத் தளர்வு அளிக்கப்படும்.


OBC - 3 Years

SC / ST - 5 Years


கல்வித்தகுதி :

மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

Civilian Motor Driver பதவிக்கு Driving License பெற்றிருக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு பதவிகளுக்கு ஏற்றவாறு பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

Civilian Motor Driver - 19,900/- + படிகள்

Vehicle Mechanic - 19,900/- + படிகள்

Fireman -
19,900/- + படிகள்

Laborer -
18,000/- + படிகள்

Carpenter -
18,000/- + படிகள்


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Physical/ Practical/ Written Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


Reception Centre (Recruitment Cell)

5471 ASC Battalion (MT),

Near Barfani Mandir Opposite SD College,

Pathankot Cantt,

Punjab - 145 001.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS