நபார்டு வங்கியில் வேலை 2021
நபார்டு வங்கியின் ஒரு பிரிவான NABCONS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Senior consultant and Junior Consultant பணிகளுக்கு காலியிடங்கள்
உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள
நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Senior consultant - 2
Junior Consultant- 20
மொத்தமாக 22 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Senior Consultant – குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 50 வயது வரை
Junior Consultant – குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயது வரை
கல்வித்தகுதி :
Senior Consultant – Post Graduate / MBA in Rural Development, Rural
Management, Agri Business, Entrepreneurship தேர்ச்சியுடன் 10 வருடங்கள் பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Consultant – MBA / Graduate
with IT/ Computers தேர்ச்சியுடன் 03 வருட பணி அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல்
அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து
விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
29.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE - SENIOR CONSULTANT
APPLY ONLINE - JUNIOR CONSULTANT
CLICK HERE FOR MORE JOBS