Ticker

6/recent/ticker-posts

10th / ITI படித்தவர்களுக்கு தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு

 தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள 17 காலியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பணியின் பெயர்:

Fitter - 6

Turner - 1

Machinist - 3

Electrician - 1

Electronic Mechanic - 1

Draughtsman - 2

Painter - 1

Electroplator - 1

Sheet Metal worker - 1


மொத்த பணியிடங்கள்: 17


கல்வித்தகுதி :

மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI படித்திருக்க வேண்டும்.


சம்பளம் :

Technician - 19,900/- மற்றும் பிற படிகள்


வயது வரம்பு :

மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பானது 28 ஆகும்.

மத்திய அரசின் விதிகளின் படி வயதுத் தளர்வு அளிக்கப்படும்.



தேர்ந்தெடுக்கும் முறை:

Written exam

Trade Test

Document Verification



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.05.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS