40,000/- சம்பளத்தில் மத்திய அரசின் NBCC நிறுவனத்தில்
வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் இயங்கும் NBCC நிறுவனத்தில் காலியாக உள்ள Management
Trainee பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியான
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும்
தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Management Trainee – 5 காலியிடங்கள்.
Junior Hindi Translator - 2 காலியிடங்கள்
கல்வித்தகுதி:
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
பணியில் முன் அனுபவம் பெற்றறிருக்க வேண்டியது அவசியமாகும்.
வயது வரம்பு:
Management Trainee – 29 வயது வரை
Junior Hindi Translator - 27
வயது வரை
மத்திய அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும்
அளிக்கப்படும்.
சம்பளம் :
Management Trainee – ரூ.40,000 முதல் 1,40,000/- வரை
Junior Hindi Translator - ரூ.24,640/-
தேர்வுக் கட்டணம் :
General,
BC,MBC,DNC,BCM (OBC) – Rs.500
SC, SCA, ST, Pwd – No Fees
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான
நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
21.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS