தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக
உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும்
தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Deputy Manager – 41 காலியிடங்கள்.
கல்வித்தகுதி :
B.E. Civil Engineering முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
General – 30 வயதுக்கு உட்பட்டவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
OBC (BC,MBC,DNC,BCM) – 33 வயதுக்கு
உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC, SCA, ST – 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Pwd –
40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
மாதம் ரூ.15,600/- முதல் ரூ.39100/- + ரூ.5400/-
தேர்வு செய்யும் முறை :
GATE 2021 score, Personal Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS