12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு NIFT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Steno Grade III, Assistant, Assistant Warden, Machine Mechanic, Library
Assistant & Lab Assistant பணிகளுக்காக மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள்
உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகபட்சம் 27
வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி / பணி சம்பந்தப்பட்ட பாடங்களில் Diploma/ Graduate/
B.Lib./ B.Com/ M.Com/ BCA இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
மேலும் அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செயல்முறை :
தகுதியான நபர்கள் Written Test, Skill Test ஆகியவற்றின் மூலமாக தேர்வு
செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
General/ EWS/ OBC
விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ ST/ PWD/ Female விண்ணப்பதாரர்கள்
– கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
21.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS