மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில்
காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும்
தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Nurse - 20
Dialysis Technician - 2
Physiotherapist - 2
Nursing Assistant (Male) - 10
Nursing Assistant (Female) - 4
Emergency care Technician - 5
மொத்தம் 43 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Nurse :
B.Sc. Nursing (Or) Post Basic B.Sc Nursing and DGNM from a University
recognized by Indian Nursing Council.
Must have registered as
Nurses & Midwife in State / Indian Nursing Council.
Dialysis Technician :
B.Sc degree in Dialysis
Technology approved by Central / State Governments.
Physiotherapist :
BPT / MPT degree approved by Central
/ State Governments.
Nursing Assistant :
Pass in SSLC (Or) HSC with science subjects and One-year Paramedical
Certificate Course in Nursing Assistant.
Emergency care Technician :
B.Sc degree in Emergency Care Technology approved by Central/State
Governments.
வயது வரம்பு :
01.05.2021 அன்றைய தேதிப்படி அதிகபட்சம் 58 வயதுக்கு உட்பட்டவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
Nurse - 23,500/-
Dialysis Technician - 23,500/-
Physiotherapist
- 26,000/-
Nursing Assistant (Male) - 16,500/-
Nursing
Assistant (Female) - 16,500/-
Emergency care Technician -
23,500/-
தேர்வு செய்யும் முறை :
Written Test
Practical
Test / Skill Test
போன்றவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
22.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS