கனிம வள மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் தேசிய கனிம வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக
உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்கத் தேவையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
காலியிடங்கள் :
Graduate Apprentice – 16 பணியிடங்கள்
Technician Apprentice – 13 பணியிடங்கள்
Programming and Systems Administration Assistant (PASAA) – 30 பணியிடங்கள்
கல்வித்தகுதி :
Graduate Apprentice – Civil, Mechanical, Electrical, Electrical &
Electronics and Mining Engineering பாடங்களில் degree முடித்திருக்க
வேண்டும்.
Technician Apprentice – Mechanical, Electrical, Electronic & Tele
commutation, Mining, Modern Office Practice Management and Computer Science
& Application பாடங்களில் Diploma முடித்திருக்க வேண்டும்.
PASAA – National Trade Certificate மற்றும் Computer Operator and Programming Assistant (COPA) போன்றவற்றில் தேர்ச்சி சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Graduate Apprentice – 20,000/-
Technician
Apprentice – 16,000/-
Programming and Systems Administration
Assistant (PASAA) – 10,000/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Merit List அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விபரம் அடங்கிய
Resume மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
bld5hrd@nmdc.co.in
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS