Ticker

6/recent/ticker-posts

+2 படித்தவர்களுக்கு நீர்வள மேம்பாட்டுத் துறையில் கிளார்க் வேலைவாய்ப்பு

 +2 படித்தவர்களுக்கு நீர்வள மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களின் அடிப்ப்டையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலிப்பணியிடங்கள் :

Junior Engineer (Civil) - 16

Hindi Translator -1

Junior accounts Officer - 5

Upper Division Clerk - 12

Stenographer - 5

Lower Division Clerk - 23

மொத்தம் 62 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்ப தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணியிடங்களுக்கு ஏற்றவாறு 12th, Diploma, Any Degree போன்ற பிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.


வயது வரம்பு :

Junior Engineer (Civil) - 18 to 27 Years

Hindi Translator - 21 to 30 Years

Junior accounts Officer -
21 to 30 Years

Upper Division Clerk -
18 to 27 Years

Stenographer -
18 to 27 Years

Lower Division Clerk -
18 to 27 Years


சம்பளம் :

Junior Engineer (Civil) - 35,400/- + படிகள்

Hindi Translator -
35,400/- + படிகள்

Junior accounts Officer -
35,400/- + படிகள்

Upper Division Clerk -
25,500/- + படிகள்

Stenographer -
25,500/- + படிகள்

Lower Division Clerk - 19,9
00/- + படிகள்


தேர்வுக் கட்டணம் :

General, BC,MBC,DNC,BCM - Rs.840/-               

SC, SCA, ST, Pwd, EWS, Female – Rs.500/-


தேர்வு செய்யும் முறை :

கணினிவழித் தேர்வு, செய்முறைத் தேர்வு போன்ற அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


25.06.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS