Ticker

6/recent/ticker-posts

ரூ.27500/- சம்பளத்தில் பவர்கிரிட் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு

ரூ.27500/- சம்பளத்தில் பவர்கிரிட் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு


பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Diploma Trainee பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Diploma Trainee (Electrical) - 30

Diploma Trainee (Civil) - 5


வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


வயதுத் தளர்வு :

மத்திய அரசு விதிகளின் கீழ்க்கண்டவாறு வயதுத்தளர்வு அளிக்கப்படும்.

SC / ST - 5 ஆண்டுகள்

OBC - 3 ஆண்டுகள்


கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.27,500/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

பயிற்சிக்காலம் முடிவடைந்த பின்பு 25,000/- to 1,17,500/- + DA என்ற சம்பள விகிதத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.


தேர்வு செய்யும் முறை :

Written Test/ Computer Based Test மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம் :

Gen / OBC -  ரூ.300/-

SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental Candidates  – ரூ.500/-


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உரிய தகவல்களை அளித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :


15.06.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS