Ticker

6/recent/ticker-posts

Repco Home Finance-நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 Repco Home Finance-ல் Direct Selling Trainee பணியிடங்கள்


Repco Home Finance Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



பணியின் பெயர் :

Direct Selling Trainee


வயது வரம்பு :

01-05-2021 அன்றுள்ள படி அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


கல்வித்தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யும் முறை :

Written Exam & Interview


சம்பளம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.18,000./- ஊதியம் வழங்கப்பட உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

The Chief General Manager (HR),

Repco Home Finance Limited,

3rd Floor Alexander Square,

New No: 2/Old No: 34 & 35, Sardar Patel Road,

Guindy, Chennai - 600 032.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

17.05.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS