ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்
இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் எனப்படும் RITES
நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பணியிடங்கள் :
Graduate Apprentice – 96 பணியிடங்கள்
Diploma Apprentice – 15 பணியிடங்கள்
Trade Apprentice – 35 பணியிடங்கள்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28-40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன்
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Graduate Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E or B.Tech/ BA, BBA or
B.Com degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Diploma Apprentice –
பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma Degree தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
Trade Apprentices – பணிக்கு தொடர்புடைய
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Graduate Apprentice – ரூ.14,000/-
Diploma
Apprentice – ரூ.12,000/-
Trade Apprentice – ரூ.10,000/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் மதிப்பெண்களின் அடிப்படையிலான
Merit List மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் –
ரூ.100/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் முதலில் NATS/NAPS
Portal-ல் பதிவு செய்து, பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின்
மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பின்பு தேவையான அனைத்து ஆவணங்களையும் Scan செய்து பின்வரும் மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ritesapprenticerecruitment2021@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி :
12.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS