தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 100
காலிப்பணியிடங்கள்!!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக மருத்துவ
சேவைகளுக்கான காலியிடங்கள் அதிகரித்து கொண்டே உள்ளது.
சென்னை
தேனாம்பேட்டையில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் மைய கட்டுப்பட்டு அறையின் தலைமை
அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகள் உட்பட பல்வேறு
பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் :
100 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
தகுதியின் அடிப்படையில் சிறப்பான ஊதியம் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களின் மூலமாக தொடர்பு கொண்டு முழுமையான
விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
7550052551, 9840365462
CLICK HERE FOR MORE JOBS