Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :


M.V Mechanic - 05

Copper & Tinsmith - 01

Painter - 1

Tyreman - 1

M.V Electrician - 2

Driver - 25


கல்வித்தகுதி :


Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman பணிக்கு 10th  மட்டும்  முடித்திருக்க வேண்டும்.


 
சம்பளம் :

Rs. 19,900 முதல்  Rs. 63,200/- வரை மாதச்சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

Written Exam

Certification Verification

Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


மூத்த மேலாளர்,

அஞ்சல் ஊர்தி சேவை ,

நெ.37, (பழைய எண் 16/1),

கிரீம்ஸ் சாலை,

சென்னை– 600 006.



விண்ணப்பிக்க கடைசி தேதி :


26.05.2021

25.06.2021


IMPORTANT LINKS


NOTIFICATION & APPLICATION 1

 

NOTIFICATION & APPLICATION 2



CLICK HERE FOR MORE JOBS


DATE EXTENSION NOTIFICATION