Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப திருப்பூர் மாநகரட்சியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.

இந்த பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளது. எனவே, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

Medical Officer மருத்துவர்கள் – 10

Staff Nurse செவிலியர்கள் – 10

Lab Technician ஆய்வக நுட்புனர்கள் – 10

Health Inspector சுகாதார ஆய்வாளர்கள் – 10

Data Entry Operator தகவல் உள்ளிட்டாளர்கள் – 10

என மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.


கல்வித்தகுதி :


மருத்துவர்கள் :

மருத்துவ கவுன்சிலில் அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் TNMC பதிவு செய்திருக்க வேண்டும்.

செவிலியர்கள் :

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் DGNM பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் .


Lab Technician :

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் DMLT/ BSC Lab Technician பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


சுகாதார ஆய்வாளர் :

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


Data Entry Operator :

தமிழ், ஆங்கிலம் Typing மற்றும் Excel,MS Office கணினியில் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம் :

Medical Officer – ரூ.60,000/-

Staff Nurse – ரூ.12,000/-

Lab Technician – ரூ.15,000/-

Health Inspector – ரூ.20,000/-

Data Entry Operator – ரூ.10,000/-


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் ஆனது 21.05.2021 முதல் 22.05.2021 வரை நடைபெற உள்ளது.


முக்கிய குறிப்பு :

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்துடன் அனைத்து சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



நேர்காணல் நடைபெறும் இடம் :

உறுப்பினர் செயலர்/ மாநகர நல அலுவலர்,

திருப்பூர் மாநகர நல சங்கம், பொது சுகாதாரத்துறை,

திருப்பூர் மாநகராட்சி,

மங்கலம் ரோடு,

திருப்பூர் – 641 604.



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS