Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு

தமிழகத்தில் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலிப்பணியிடங்கள் :

Dispenser – 420 பணியிடங்கள்

Therapeutic Assistant (ஆண்) – 53 பணியிடங்கள்

Therapeutic Assistant (பெண்) – 82 பணியிடங்கள்


மொத்தமாக 555 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குட்பட்ட நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



கல்வித்தகுதி :

Dispenser – Pharmacy/ Integrated Pharmacy ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Therapeutic Assistant – Nursing Therapy பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

Dispenser – ரூ.750/- per day

Therapeutic Assistant (ஆண்) –
ரூ.375/- per day

Therapeutic Assistant (பெண்) –
ரூ.375/- per day



தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பட வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

15.06.2021



IMPORTANT LINKS


NOTIFICATION & APPLICATION - DISPENSER



NOTIFICATION & APPLICATION - THERAPEUTIC ASSISTANT


CLICK HERE FOR MORE JOBS