Ticker

6/recent/ticker-posts

38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு

38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு


வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Lab Technician

X-Ray Technician

Nurse



கல்வித்தகுதி :

Lab Technician – +2 தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளுக்கான Diploma in Lab Technology course படித்திருக்க வேண்டும்.

X-Ray Technician – அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் X Ray Technician படித்திருக்க வேண்டும்.

Nurse -
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் Diploma in Nursing or GNM  படித்திருக்க வேண்டும்.


சம்பளம் :

Lab Technician – ரூ.417/- தினசரி ஊதியம் என்ற அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.

X-Ray Technician
ரூ.417/- தினசரி ஊதியம் என்ற அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.

Nurseரூ.444/- தினசரி ஊதியம் என்ற அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அருகிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பெற்று விண்ணப்பிக்கலாம்.





IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS