தமிழ்நாடு அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
M.V Mechanic - 05
Copper & Tinsmith - 01
Painter - 1
Tyreman - 1
M.V Electrician - 2
Driver - 25
கல்வித்தகுதி :
Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman
பணிக்கு 10th மட்டும் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
Rs. 19,900 முதல் Rs. 63,200/- வரை மாதச்சம்பளம் மற்றும் பிற படிகளும்
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
Written Exam
Certification
Verification
Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மூத்த மேலாளர்,
அஞ்சல் ஊர்தி சேவை ,
நெ.37,
(பழைய எண் 16/1),
கிரீம்ஸ் சாலை,
சென்னை– 600 006.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
26.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS