Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Tamilnadu  Agricultural University (TNAU) –    தமிழ்நாடு    வேளாண்  பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Senior Research Fellow - 1

Field Assistant - 4
 
Junior Research Fellow - 3



மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

Senior Research Fellow – M.Sc (
Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Field Assistant – Diploma (Agriculture/ Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Research Fellow - B.Sc., (Agri / Horti) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.




சம்பளம் :

Senior Research Fellow :

With NET

Rs. 31,000/- p.m.

Without NET

Rs.31,000/-

Technical Assistant - ₹ 16,000/-

Junior Research Fellow - ₹ 20,000/-




தேர்வு செய்யும் முறை :

Written Exam

Certification Verification

Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களின் அனைத்து வகையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பின்வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.



நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் முகவரி :
 

18.05.2021    09.30 AM    The Dean, Horticulture (HC&RI) TNAU, Coimbatore
 

20.05.2021    09.30 AM    The Dean, Agrl. College and Research Institute, Madurai.



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS