10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய யுரேனியம் கார்ப்பரேசனில்
வேலைவாய்ப்பு
இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள
Mining Mate பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும்
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Mining Mate பணிக்கு என 51 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
UR/ EWS பிரிவினர் – அதிகபட்சம் 35
வயது
OBC (NCL) பிரிவினர் – அதிகபட்சம் 38 வயது
SC/ ST
பிரிவினர் – அதிகபட்சம் 40 வயது
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும்
போதுமானது.
மேலும் Mining பிரிவில் certificate பெற்றிருக்க
வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.34,785/- வரை சம்பளம்
வழங்கப்படவுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Trade Test
மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் உரிய
சான்றிதழ்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
General Manager(I/P&IRs/CP),
Uranium Corporation of
India Limited,
PO : Jaduguda Mines,
Dist: East
Singhbhum,
Jharkhand - 832 102
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS