வேலூர் CMC கல்லூரியில் வேலைவாய்ப்பு
வேலூர் மாவட்டத்தில் செயல்படும் பிரபல கல்லூரியான கிறிஸ்தவ மருத்துவக்
கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் இதனடிப்டையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பணியிடங்கள் :
Technical Assistant
Assistant Engineer
Lab Technician
வயது வரம்பு :
மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல்
உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
Technical Assistant - H.Sc. with Diploma in Critical Care Therapy
Course
Assistant Engineer - Diploma in Electronics / Electrical
/ Biomedical / Instrumentation Engineering
Lab Technician -
B.Sc. MLT / H.Sc. with CMAI Diploma in MLT with 2 years experience.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட
பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம்
தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உரிய தகவல்களை சமர்ப்பித்து
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.05.2021 /
15.05.2021
IMPORTANT LINKS
ONLINE APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS