Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

 ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக அறிந்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலிப்பணியிடங்கள் :

Marketing Executive பதவிக்கு 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.


கல்வித்தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.


இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.


வயது வரம்பு :

01.01.2021 அன்றைய தேதிப்படி அதிகபட்சம் 35 வயது வரை உள்ள ஆண்கள் பெண்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


சம்பளம் :

Marketing Executive – ரூ.15000/- + ரூ.10,000/- Per month allowance


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.


நேர்காணல் விவரங்கள் :

தேதி: 29.06.2021

நேரம்: 10:00

இடம்:

New Dairy Complex,

Pachapalayam,

Kalampalayam (Po),

Perur (via),

Coimbatore 641 010.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவம் மற்றும் அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS