8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழக மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆகியவை (AU-NLCIL)
இணைந்து செயல்பட உள்ள ஒரு புதிய திட்டத்தில் பணியாற்ற புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Project Associate II
Project
Associate I (Management)
Project Technician
Office
Assistant
ஆகிய பணிகளுக்கு 04 என காலியிடங்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Project Associate II – பணி தொடர்புடைய பாடப்பிரிவில் M.E / M.Tech degree
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Associate I (Management) – MBA degree B.E / B.Tech / BA / BSc / BBA
/ BCom தேர்ச்சி
Project Technician – Diploma degree in Mechanical / Civil / Electrical
Engineering தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்
Office Assistant – 8 ஆம் வகுப்பு முடித்தால் போதும். தமிழ் & ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க
வேண்டும்.
சம்பளம் :
Project Associate II - 36,000/-
Project Associate I
(Management) - 22,000/-
Project Technician - 18,000/-
Office
Assistant - 10,000/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை
இணைத்து அஞ்சல் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அல்லது பின்வரும் இமெயில் மூலமாகவோ
அனுப்பி வைக்கலாம்.
aniheescoordinator@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி :
25.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS