Diploma / Degree படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில்
வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Project Associate - 3
Analyst - 2
Field Assistant - 2
மொத்தம் 07 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Project Associate – Environmental Science/ Engineering/ Management
பாடப்பிரிவில் ME/ M.Tech/ PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Analyst – BE/B.Tech (Civil/Chemical) அல்லது Chemistry, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Field Assistant – Chemistry, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry பாடங்களில் B.Sc அல்லது Diploma Civil / Mech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விபரம் :
Project Associate - 22,000/-
Analyst - 15,000/-
Field Assistant - 12,000/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியான நேர்முகத்தேர்வின்
மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் தங்களது Bio Data மற்றும் தேவையான
ஆவணங்களை இணைத்து பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
directorcesau@gmail.com
Bio Data மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பின்வரும்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Director,
Centre for Environmental Studies,
College of Engineering,
Guindy, Anna University,
Chennai-600025.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS