10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நிரந்தர அரசு வேலை - 100 காலியிடங்கள்
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் செயல்படும் ASC Centre
South நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பணியிடங்கள் :
Civil Motor Driver
Cleaner
Cook
Civilian Catering Instructor
பணிகளுக்கு மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிகளுக்கு
விண்ணப்பித்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருந்தால் போதுமானது.
ஒரு சில பணியிடங்களுக்கு டிப்ளமோ
முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
சம்பளம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/-
முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written
Test/ Skill Test/ Physical Test/ Practical Test/ Typing Test மூலம் தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் போன்று தயார் செய்து உரிய ஆவணங்களை இணைத்து
அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
12.07.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS