8-ஆம் வகுப்பு தகுதிக்கு தகவல் ஒளிபரப்புத்துறையில் வேலைவாய்ப்பு
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி
உள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக அறிந்து அதனடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Handyman/Loader – 73
Supervisor – 26
Senior Supervisor – 04
கல்வித்தகுதி :
Handyman/Loader :
8 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் உள்ளூர் மொழி மற்றும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலம் படிக்கும் திறன் வேண்டும்.
1 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Supervisor :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி முடித்திருக்க
வேண்டும். மேலும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும்.
Senior Supervisor :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி முடித்திருக்க
வேண்டும். மேலும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும்.
2 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு :
Handyman/Loader – அதிகபட்சம் 45 வயது
Supervisor –
அதிகபட்சம் 30 வயது
Senior Supervisor –
அதிகபட்சம் 35 வயது
சம்பளம் :
Handyman/Loader – ரூ.14,014/-
Supervisor
– ரூ.18,564/-
Senior Supervisor – ரூ.20,384/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Test/ Written exam/ Interview மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைன்
மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS