Ticker

6/recent/ticker-posts

டிப்ளமோ முடித்தவர்களுக்கு CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

 டிப்ளமோ முடித்தவர்களுக்கு CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021


மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Junior Assistant

Senior Assistant

Assistant

Technical Assistant

ஆகிய பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பாடங்களில் Diploma/ Graduate/ Postgraduate ஆகிய பட்டங்களில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் Written Exam/ Document Verification/ Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள்- ரூ. 500/-

SC/ ST/ PWD/ Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

10.07.2021


IMPORTANT LINKS


NOTIFICATION & APPLICATION 1


NOTIFICATION & APPLICATION 2


NOTIFICATION & APPLICATION 3


CLICK HERE FOR MORE JOBS