12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விமான நிறுவனத்தில்
வேலைவாய்ப்பு
AAI சரக்கு தளவாடங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் நிறுவனத்தில்
காலியாக உள்ள Driver Cum Security Guard பணிகளை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை
முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Driver Cum Security Guard பணிகளுக்கு என 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க
வேண்டும்.
கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க
வேண்டும்.
Indian Civil Aviation Security பணிகளில் 02 ஆண்டுகள்
வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பளம் :
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம்
வழங்கப்படும் என அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும்
தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள்- ரூ.
500/-
SC/ST/Ex-Servicemen/Female விண்ணப்பதாரர்கள் – கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து அதில்
குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS